← Song Lyrics

வேண்டாம் வேண்டாம்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் பயப்பட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் கலங்கிட வேண்டாம் – 2 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார் உன்னோடே கூட இருப்பார் – 2 உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கைவிடுவதில்லை – 2 பெலன் கொண்டு திடமாயிரு வீரு கொண்டு துணிந்து நில் நீ செல்லும் இடமெல்லாம் கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம் 2. எதிர்த்து நிற்க எவராலுமே முடியாது முடியாது – 2 மோசேயோடு இருந்தது போல நம் தகப்பன் நமக்குள்ளே – 2 3. கால் மிதிக்கும் இடமெல்லாம் கர்த்தருக்கே சொந்தமாகும் – 2 காஷ்மீர் முதல் குமரி வரை கல்வாரி கொடி பறக்கும் – 2
Vaenndaam Vaenndaam Vaenndaam Payappada Vaenndaam Vaenndaam Vaenndaam Vaenndaam Kalangida Vaenndaam – 2 1. Karththar Thaamae Mun Selkiraar Unnotae Kooda Iruppaar – 2 Unnai Vittu Vilakuvathillai Unnai Kaividuvathillai – 2 Pelan Konndu Thidamaayiru Veeru Konndu Thunninthu Nil Nee Sellum Idamellaam Karththar Kooda Varukiraar – Vaenndaam 2. Ethirththu Nirka Evaraalumae Mutiyaathu Mutiyaathu – 2 Moseyodu Irunthathu Pola Nam Thakappan Namakkullae – 2 3. Kaal Mithikkum Idamellaam Karththarukkae Sonthamaakum – 2 Kaashmeer Muthal Kumari Varai Kalvaari Koti Parakkum – 2

Chords aren't available for this song yet.

Title வேண்டாம் வேண்டாம்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026