← Song Lyrics

வேடனின் கண்ணிக்கு

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
வேடனின் கண்ணிக்கு தப்பின பறவைபோல் தப்பிற்று நமது ஜீவன் மகா உன்னதர், எல்லாம் வல்லவர் மறைவிலே நாம் வாழ்கிறோம் அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே 1. அறுந்தே போனது எதிரியின் கண்ணி தப்பினோம் தகப்பன் தயவால் இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால் எதிரி மேற்கொள்ள முடியாது 2. எதிரியின் பற்களுக்கு இரையாகாமல் விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால் பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை 3. வானமும் பூமியும் படைத்தவரான பரிசுத்தரே நம் சகாயர் கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம் நீதிமான் ஓடி சுகம் பெறுவான்
Vaedanin Kannikku Thappina Paravaipol Thappitru Namadu Jeevan Magaa Unnathar, Ellaam Vallavar Maraivile Naam Vazhgiroam Alleluuya Aanandhame Alleluuya Perinbame 1. Arundhu Poanathu Ethiriyin Kanni Thappinoam Thagappan Thayavaal Yesuvin Rathaththaal Needhimaan Aanathaal Ethiri Maerkollam Mudiyadhu 2. Ethiriyin Parkkugalukku Iraiyaagaamaal Viduvitha Kartharukku Sthoththiram Karthar Nam Saarbil Eppozhudum Irupadhaal Peru Vellam Moozhgadiyikka Mudiyavillai 3. Vaanamum Boomiyum Padaiththavaraan Parisuththarae Nam Sakaayar Kartharin Naamam Kaakkum Kopuram Needhimaan Oadi Sugam Peruvaan

Chords aren't available for this song yet.

Title வேடனின் கண்ணிக்கு
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026