← Song Lyrics

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம் வீரநடை நடந்திடுவோம் 1 . வெள்ளம் போல் சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே - நீ அஞ்சாதே என் மகளே 2 . ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு - நாம் அலகையை வென்று விட்டோம் 3 . காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம் 4 . கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்
Vettrikkoti Pitiththiduvom Naam Veeranatai Nadanthiduvom 1.Vellam Pola Saaththaan Vanthaalum Aavi Thaamae Koti Pitippaar Anjaathae En Makanae Nee Anjaathae En Makalae 2.Aayiram Thaan Thunpam Vanthaalum Anukaathu Anukaathu Aaviyin Pattayam Unndu Naam Alakaiyai Ventu Vittaோm 3.Kaadaanaalum Maedaanaalum Karththarukku Pin Nadappom Kalappaiyil Kai Vaiththittoam Naam Thirumpi Paarkka Maattaom 4.Koliyaaththai Muriyatippom Yesuvin Naamaththinaal Visuvaasa Kaedayaththinaal Pisaasai Ventiduvom

Chords aren't available for this song yet.

Title வெற்றிக்கொடி பிடித்திடுவோம்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026