← Song Lyrics

வெற்றி சிறந்தார்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார் சிலுவையிலே ஜெயம் எடுத்தார் 1. எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் - நமக்கு சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார் அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் சுமந்து தீர்த்தார் நம் பெலவீனங்கள் 4. சாபமானார் சிலுவையிலே நமக்காக சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார் சுகம் செல்வம் நம் உரிமை சொத்து 5. ஆடுகள்போல் வழிவிலகி அலைந்தோம் நாம் அக்கிரமம் அனைத்தையும் சுமந்து தீர்த்தார் திருப்பப்பட்டோம் நம் மேய்ப்பரிடம்
Vetti Siranthaar Vetti Siranthaar Siluvaiyilae Thuraiththanangal Athikaarangal Urinthukonndu Siluvaiyilae Vetti Siranthaar Jeyameduththaar Jeyameduththaar Siluvaiyin Jeyam Eduththaar 1. Ethiraana Saththuruvin Kiriyaikalai Aanniyatiththu Illaamal Akattivittar – Namakku Siluvai Upathaesam Athu Thaeva Vallamai 2. Thanntikkappattar Siluvaiyilae Namakkaaka Athanaal Naam Mannikkappattam Ilavasamaay Parisuththamaanom Thiruraththaththaal 3. Namakkaaka Kaayappattar Atikkappattar Athanaal Naam Sukamaanom Thalumpukalaal Sumanthu Theerththar Nam Pelaveenangal 4. Saapamaanaar Siluvaiyilae Namakkaaka Saapam Neekki Nammaiyellaam Meettu Konndu” Sukam Selvam Nam Urimai Soththu 5.Aadukal Pola Vali Vilaki Alainthom Naam Akkiramam Anaiththaiyum Sumanthu Theerththaar Thiruppappattaோm Nam Maeypparidam

Chords aren't available for this song yet.

Title வெற்றி சிறந்தார்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026