← Song Lyrics
Tamil
விண்ணப்பத்தைக் கேட்பவரே
Father. S. J. பெர்க்மான்ஸ்
விண்ணப்பத்தைக் கேட்பவரே - என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா - என்
1 . உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2 . மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே ( செய்பவரே )
3 . சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் - ஐயா
4 . என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
Vinnnappaththaik Kaetpavarae - En
Kannnneeraik Kaannpavarae
Sukam Tharupavarae Sthoththiram Iyaesaiyaa
1. Ummaal Koodum Ellaam Koodum
Oru Vaarththai Sonnaal Pothum
2. Manathuruki Karam Neetti
Athisayam Seypavarae
3. Siththam Unndu Suththamaaku
Entu Solli Sukamaakkineer
4. En Nnoykalai Siluvaiyilae
Sumanthu Theerththeeraiyyaa
5. Kurudarkalai Paarkkach Seytheer
Mudavarkal Nadakkach Seytheer
6. Um Kaayaththaal Sukamaanaen
Oru Koti Sthoththiram
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
விண்ணப்பத்தைக் கேட்பவரே
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Aug 21, 2026