← Song Lyrics
Tamil
ஆச்சரியமானவரே
S.THIMOTHEYU KALAI
என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல – 2
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர் – 2
ஆச்சரியமானவரே
என் வாழ்வின்
அதிசயமானவரே – 2
1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே – 2
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால் – 2
ஆச்சரியமானவரே
என் வாழ்வின்
அதிசயமானவரே – 2
2. சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை – 2
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழசெய்தீர் – 2
(ஆச்சரியமானவரே)
3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் – 2
இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர் – 2
(ஆச்சரியமானவரே)
(என் வாழ்விலே)
En Vazhvilae Neer Parattina
Thayavukellam Naan Paathiran Alla – 2
Ithuvaraiyil Neer Thaanginatharkku
Evvaluvum Naan Thaguthiyum Illa – 2
Maaramalae Undaniruntheer
Vilakamalae Nadathi Vantheer – 2
Aatchariyamanavarae En Vaazhvin
Athisayamanavarae – 2
1. Ethirpaarkkum Mudivugalai
En Vaazhvil Alippavarae – 2
Vazhiyariya Alaintha Ennai
Kandeerae Um Kangalaal – 2
Aatchariyamanavarae En Vaazhvin
Athisayamanavarae – 2
2. Sarukkalilum Kanneerilum
Vilunthitta En Niaaiyai – 2
Thunbaigalai Kanda Naatkalukku
Sariyaga Ennai Magilaseitheer – 2
(Aatchariyam)
3. Sonthamaana Pillaiyaga
Thagapanai Poal Sumantheer – 2
Emaipoluthum Ennai Vilaginalum
Erakkangalaal Ennai Searthukolveer – 2
(Aatchariyam)
(En Vaazhvilae)
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
ஆச்சரியமானவரே
Artist
S.THIMOTHEYU KALAI
Language
Tamil
Added
Aug 21, 2026