← Song Lyrics

துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே

Pas.Johnpaul R
Tamil
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா – 2 – துதிக்கும் 1. உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர் – 2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா – 2 – துதிக்கும் 2. எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் என் ஆதாரமே – 2 ஆதாரமே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா – 2 – துதிக்கும்
Thuthikum Kanathirkum Pathirarae Thuyavarae Enthan Thunaiyaalarae Thuthikkum Makimaikkum Paaththirarae Makimaiyae Enthan Manavaalarae – 2 Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkae Aiyaa – 2 – Thuthikkum 1. Unthan Naamam Arintha Ennai Ummael Vaagnchai Konda Ennai Vituviththu Uyarththituviir Uyarththiyae Makizhnthituviir – 2 Thuthikku Paaththirar Niirallavo Kanaththirku Paaththirar Niirallavo Thuthikku Paaththirar Niirallavo Makimaikku Paaththirar Niir Allavo Niirallavo Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkae Aiyaa – 2 – Thuthikkum 2. Enthan Kaalkal Charukkitumpothu Virainthu Thaangkum Kirupai Umathu Sirakukalae En Ataikkalam Aiyaa Enthan Kaalkal Charukkitumpothu Virainthu Thaangkum Kirupai Umathu Chettaikal Enakku Ataikkalam Aiyaa Maraividamae Enthan Thaaparamae Ataikkalamae Niir En Aathaaramae – 2 Aathaaramae Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkae Aiyaa – 2 – Thuthikkum

Chords aren't available for this song yet.

Title துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
Artist Pas.Johnpaul R
Language Tamil
Added Aug 21, 2026