← Song Lyrics

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை 1 . நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை - உனக்கு 2 . பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு 3 . ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை - எப்போதும் 4. வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை - எப்போதும் 5. கவலையிலிருந்து விடுதலை கண்ணீரிலிருந்து விடுதலை - உனக்கு
Viduthalai Viduthalai Viduthalai Enakku Viduthalai Viduthalai Viduthalai 1. Nnoyilirunthu Viduthalai Paeyilirunthu Viduthalai 2. Paavaththilirunthu Viduthalai Saapaththilirunthu Viduthalai 3. Aaviyinaal Viduthalai Iraththaththinaal Viduthalai 4. Vaarththaiyinaal Viduthalai Thuthiyinaalae Viduthalai 5. Kavalaiyilirunthu Viduthalai Kannnarilirunthu Viduthalai

Chords aren't available for this song yet.

Title விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026