← Song Lyrics
Tamil
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
Father. S. J. பெர்க்மான்ஸ்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்
1 . நான் பாடிப் பாடி மகிழ்வேன் - தினம்
ஆடி ஆடித் துதிப்பேன் - எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
2 . அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
3 . அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
4 . செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Viduthalai Naayakan Vettiyaith Tharukiraar
Enakkullae Irukkiraar Ennae Aanantham
1. Naan Paatippaati Makilvaen - Thinam
Aati Aatiththuthippaen - Engum
Oti Oti Solluvaen
En Yesu Jeevikkiraar
2. Avar Thaeti Oti Vanthaar
Ennaith Thaetti Annaiththuk Konndaar
En Paavam Anaiththum Manniththaar
Puthu Manithanaaka Maattinaar
3. Avar Anpin Apishaekaththaal
Ennai Nirappi Nadaththukintar
Saaththaanin Vallamai Vella
Athikaaram Enakkuth Thanthaar
4. Sengadalaik Kadanthu Selvaen
Yorthaanai Mithiththu Nadappaen
Erikovai Sutti Varuvaen
Ekkaalam Oothi Jeyippaen
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Aug 21, 2026