← Song Lyrics

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் விசுவாசியே பதறாதே கலங்காதே திகையாதே விசுவாசியே கல்வாரி நாயகன் கைவிடாரே 1 . தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும் பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார் 2 . பிறர் வசை கூறி துன்புறுத்தி இல்லாதது சொல்லும்போது நீ மகிழ்ந்து களிகூரு விண் கைமாறு மிகுதியாகும் 3 . கொடும் வறுமையில் உழன்றாலும் கடும் பசியினில் வாடினாலும் அன்று எலியாவை போஷித்தவர் இன்று உன் பசி ஆற்றிடாரோ
Visuvaasaththinaal Neethimaan Pilaippaan Visuvaasiyae Patharaathae Kalangaathae Thikaiyaathae Visuvaasiyae Kalvaari Naayakan Kaividaarae 1. Thanthai Thaayennai Veruththittalum Pantha Paasangal Arunthittalum Ninthai Thaangitta Thaevan Nammai Sontha Karangalaal Annaiththuk Kolvaar 2. Pirarvasai Koori Thunpuruththi Illaathathu Sollumpothu Nee Makilnthu Kalikooru Vinn Kaimaatru Mikuthiyaakum 3. Kodum Varumaiyil Ulantalum Kadum Pasiyinil Vaatinaalum Antu Eliyaavai Poshiththavar Intu Un Pasi Aattidaaro

Chords aren't available for this song yet.

Title விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026