← Song Lyrics

நன்றியோடு நல்ல தேவா

Johnsam Joyson
Tamil
நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன் குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே 1. உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே 2. சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே எல்லா வியாதி பெலவீன நேரங்களில் உன் பரிகாரி நானென்று சொன்னவரே எனக்கும் ஜீவன் தந்தவரே
Nantriyodu Nalla Thaevaa Nanmaikalellaam Ninaikkinten Nallavarae Ummaith Thuthikkinten Kuraivillaamal Nadaththineerae Thatai Ellaam Neer Akattineerae Ennai Thaalththi Ummai Uyarththiduvaen En Vaalvin Naayakan Neerae 1. Uyarvilum Thaalvilum – En Thunnaiyaaka Vantheerae Niraivilum En Kuraivilum En Nampikkaiyaanavarae Ellaa Natchaththirangal Peyar Arinthavarae En Mukaththai Um Kaiyil Varainthavarae Ennai Maravaamal Ninaippavarae 2. Sothanaiyil Vaethanaiyil En Pakkamaay Nintavarae Munnum Pinnum Paathukaakkum Nal Kottayaay Iruppavarae Ellaa Viyaathi Pelaveena Naerangalil Un Parikaari Naanentu Sonnavare Enakkum Jeevan Thanthavare

Chords aren't available for this song yet.

Title நன்றியோடு நல்ல தேவா
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 4
Language Tamil
Added Aug 24, 2026