← Song Lyrics

உமது கிருபையின் நிறைவை

Johnsam Joyson
Tamil
உமது கிருபையின் நிறைவை பெற்றிட அடியேன் எம்மாத்திரம் உமது சமூகத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட பெலப்படுத்தும் என்னை பெலப்படுத்தும் – 2 1. தூரம் போன என்னை தேடி வந்தீரே சொந்தமாக என்னை மீட்டு கொண்டீரே – 2 நல்ல தேவனே வல்ல தேவனே இரக்கம் உள்ளவரே 2. தாழ்மை உள்ளவர்க்கு கிருபை அளித்தீரே தாழ்த்தி என்னை உந்தன் கரத்தில் தருகின்றேன் – 2 நல்ல தேவனே வல்ல தேவனே கிருபை நிறைந்தவரே
Umadhu Kirubaiyin Niraivai Petrida Adiyaen Yemmaathiram Umadhu Samugathil Magizhndhu Vaazhndhida Belapaduthum Ennai Belapaduthum – 2 1. Dhooram Pona Ennai Thaedi Vantheerae Sondhamaaga Ennai Meetu Kondeerae – 2 Nalla Devanae Valla Devanae Irakkam Ullavarae 2. Thaazhmai Ullavarkku Kirubai Allitheerae Thaazhthi Ennai Undhan Karathil Tharugindraen – 2 Nalla Devanae Valla Devanae Kirubai Niraindhavarae

Chords aren't available for this song yet.

Title உமது கிருபையின் நிறைவை
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 1
Language Tamil
Added Aug 24, 2026