← Song Lyrics

என் இயேசு என்றும் நல்லவர்

Johnsam Joyson
Tamil
என் இயேசு என்றும் நல்லவர் கண்மணி போல் என்னை காப்பார் அவர் சேட்டையின் மறைவினில் என்னை என்றும் மூடி மறைத்து கொள்வார் – 2 1. மலைகள் விலகினாலும் குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் – 2 வாக்கு மாறாத என் தேவன் என்னை என்றும் நடத்தி செல்வார் – 2 2. உலகம் பகைத்து கொண்டாலும் குப்பை என்று எண்ணி தள்ளினாலும் – 2 வாக்கு தந்தவர் என் தேவன் என்னை என்றும் நடத்தி செல்வார் – 2
En Yeshu Entrum Nallavar Kanmani Pol Ennai Kaappaar Avar Settayin Maraivinil Ennai Endrum Moodi Maraithu Kolvaar – 2 1. Malaigal Vilaginaalum Kundrugal Nillai Peyarndhaalum – 2 Vaakku Maraadha En Devan Ennai Endrum Nadathi Selvaar – 2 2. Ulagam Pagaithu Kondaalum Kuppai Endru Enni Thallinaalum – 2 Vaakku Thandhavar En Devan Ennai Endrum Nadathi Selvaar – 2

Chords aren't available for this song yet.

Title என் இயேசு என்றும் நல்லவர்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 1
Language Tamil
Added Aug 24, 2026