← Song Lyrics

கர்த்தாவே நீர் என்னை

Johnsam Joyson
Tamil
கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் – 2 1. மாயை ஆன மனித அன்பை உணராமல் உணராமல் பின்னே சென்றேன் – 2 கற்று தந்தீர் அதை மறக்க செய்யதீர் உன் அன்பின் ஆழத்தை காட்டி தந்தீர் – 2 2. பாவம் என்னும் தீர நோயில் அகப்பட்டு அகப்பட்டு ஏங்கி நின்றேன் – 2 தேடி வந்தீர் என்னை முத்தம் செய்தீர் நான் அஞ்சும் என் நிந்தையை நீக்கிவிட்டீர் – 2
Karthave Neer Ennai Aatkollum Aatkollum Aatkollum Aatkollum Aatkollum – 2 1. Maayai Aana Manidha Anbai Unaramal Unaramal Pinnae Sendraen – 2 Kattru Thandheer Adhai Marakka Seiydheer Un Anbin Aazhathai Kaatti Thandheer – 2 2. Paavam Ennum Theera Noiyil Agapattu Agapattu Yengi Nndraen – 2 Thaedi Vandheer Ennai Mutham Seidheer Naan Anjum Yen Nindhaiyai Neekiviteer – 2

Chords aren't available for this song yet.

Title கர்த்தாவே நீர் என்னை
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 1
Language Tamil
Added Aug 24, 2026