← Song Lyrics

உம் சித்தம் மாத்திரம்

Johnsam Joyson
Tamil
உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும் இயேசைய்யா நீர் என்னை வழி நடத்தும் – 2 1. வியாதியோ துன்பமோ எதுவும் வந்தாலும் உம் வாக்கை நம்பி உமக்காய் வாழ்வேன் – 2 தொல்லையோ கஷ்டமோ எதுவும் என்னை பிரிக்காது என் தேவனை நம்புவேன் – 2 இயேசுவே இயேசுவே எந்தன் வாஞ்சையை நிறைவேற்றும் 2. சாத்தானின் சூழ்ச்சிகள் என்னை மேற்கொண்டாலும் உம் இரத்தத்தால் அதை வென்றிடுவேன் – 2 ஃபோரோனின் சேனையோ எதுவும் செய்ய முடியாது என் தேவனை நம்புவேன் – 2 இயேசுவே இயேசுவே எந்தன் ஏக்கத்தை நிறைவேற்றும்
Um Sitham Mathram Ennil Niraivaetridum Yesaiya Neer Ennai Vazhi Nadathum – 2 1. Viyaadhiyo Thunbamo Yedhuvum Vandhaalum Um Vaakkai Nambi Umakkaai Vaazhvaen – 2 Thollaiyo Kashtamo Yedhuvum Ennai Pirikaadhu En Devanai Nambuvaen – 2 Yesuvae Yesuvae Endhan Vaajaiyai Niraivaetrum 2. Saathaanin Suzhcheegal Ennai Maerkondaalum Um Rathathaal Adhai Vaendriduvaen – 2 Pharonin Saenaiyo Ehuvum Seiya Mudiyaadhu En Devanai Nambuvaen – 2 Yesuvae Yesuvae Endhan Yaekkathai Niraivaetrum

Chords aren't available for this song yet.

Title உம் சித்தம் மாத்திரம்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 1
Language Tamil
Added Aug 24, 2026