← Song Lyrics

நன்றி நன்றி நன்றி

Johnsam Joyson
Tamil
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே – 3 அல்லேலூயா – 3 ஆமென் – 2 1. தோளின் மேல் சுமந்தீரே நன்றி நன்றி தோழனாய் நின்றீரே நன்றி நன்றி துணையாக வந்தீரே நன்றி நன்றி துயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி 2. கண்மணிபோல் காத்தீரே நன்றி நன்றி கரம் பிடித்து கொண்டீரே நன்றி நன்றி எனக்காக வந்தீரே நன்றி நன்றி எனக்காய் மீண்டும் வருவீரே நன்றி நன்றி
Nandri Nandri Nandri Nandri Nandri Yesuvae – 3 Hallaelooya – 3 Amen – 2 1. Thozhin Mael Sumandheerae Nandri Nandri Thozhanai Nindreerae Nandri Nandri Thunaiyaaga Vandheerae Nandri Nandri Thuyarangal Theertheerae Nandri Nandri 2. Kanmanipol Kaatheerae Nandri Nandri Karam Pidithu Kondeerae Nandri Nandri Yenakkaaga Vandheerae Nandri Nandri Yenakkaai Meendum Varuveerae Nandri Nandri

Chords aren't available for this song yet.

Title நன்றி நன்றி நன்றி
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 1
Language Tamil
Added Aug 24, 2026