← Song Lyrics

அன்பே என்றென்னை நீர்

Johnsam Joyson
Tamil
அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே நான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரே நன்றியுடன் பாடுகின்றேன் – 2 நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரே தயவாய் அனைத்து கொண்டீரே நான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரே நன்றி சொல்ல வார்த்தையில்லையே 1. என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர் அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2 நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2 என்னை நான் தாழ்த்துகிறேன் 2. நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர் என்னை விடாத அன்பை உம்மில் கன்டேனே – 2 நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2 என்னை நான் தாழ்த்துகிறேன்
Anbae Endrennai Neer Sontham Kondeerae Anbal Anbal Ullam Poguthae Naan Alla Neerae Ennai Thedi Vantheerae Nandriyudan Paadugindrae – 2 Naan Thanimai Endrennum Pothu Thaangi Kondeerae Thayvai Anaithu Kondeerae Naan Aarainthu Koodatha Nanmai Seitheerae Nandri Solla Varthaiyillaiyae 1. En Thanthaiyum Thaayum Ennil Anbu Vaithanar Athai Minjum Anbai Ummil Kandaenae – 2 Naan Enna Seyvaen Um Anbirku Eedai – 2 Ennai Naan Thaazthugiren 2. Naan Nambinor Palar Ennai Vittu Sendranar Enai Vidatha Anbai Ummil Kandaenae – 2 Naan Enna Seiyvaen Um Anbirkku Eedai – 2 Ennai Naan Thazhthugiren

Chords aren't available for this song yet.

Title அன்பே என்றென்னை நீர்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 2
Language Tamil
Added Aug 25, 2026